யாழில் தெருநாய்கள் கட்டாக்காலி மாடுகளை மாநகரசபை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்யாழ் மாநகர சபை உறுப்பினர் து,இளங்கோ யாழ் மாநகர சபை அமர்வில் கோரிக்கை விடுத்திருந்தார். இன்று யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ம் ஆண்டு பாதீடு சபையில் சமர்ப்பிப்பதற்கான விசேட... Read more »
தாய் கண்டித்தமையால் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த 14 வயது சிறுவனை அவனது தாய் கண்டித்தமையினால் இந்த தவறான முடிவை சிறுவன் எடுத்துள்ளதாக... Read more »
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட... Read more »
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கான தொகையை செலுத்தாதுவிடின் அவை அச்சிடப்படமாட்டாது என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அரசாங்க அச்சகம் எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசாங்க அச்சகத்தின் இந்த அறிவிப்பால் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுவதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சட்டவிரோதமான கடற்தொழில்களை தடை செய்யுமாறு கோரி இன்றைய தினம் கடற்தொழிலாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுருக்கு வலை உட்பட்ட பல்வேறு சட்டவிரோத தொழில்கள் வடமராட்சிக் கிழக்கில் இடம்பெற்று வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும் நீரியல் வளத்துறை... Read more »
கேப்பாபுலவு மாதிரி கிராம மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஆழ்குழாய்க் கிணறு அமைப்பதற்க்காக ரூபா 340000.00. நிதியுதவி நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவு மாதிரி கிராமமத்தில் நீண்டநாளாக பாதுகாப்பான குடிநீரை பெறுவதற்க்கு வசதி இல்லாத நிலையில் குறித்த மக்களின் குடிநீர் தேவைக்காக அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஆழ்... Read more »
சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ரூபா 776650.00 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. தற்போதைய மருத்துப் பொருட்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த மருந்துப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்திய... Read more »
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் டி.என்.ஏ பரிசோதனை மூலம் ஏன் அதனை உறுதி செய்யவில்லை? என தமிழத் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்... Read more »
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்து வருகின்ற நிலையில் ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவும் குறையும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும்... Read more »
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த நாட்களில் உயர்தரப் பரீட்சை மோசடிகள் எதுவுமின்றி நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மின்சாரத் தடை உள்ளிட்ட சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பரீட்சை முறைகேடுகள் அல்லது வேறு முறைப்பாடுகள்... Read more »