விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் சபை நேற்று அனுமதி வழங்கியதை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் வேலைத்திட்டத்தை அங்கீகரித்தமைக்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு நான் நன்றி கூறுகின்றேன்.... Read more »
வடமராட்சிக் கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் மஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஒரு பெண்மணி படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அம்மன் பகுதியிலிருந்து மணல் மண்ணை ஏற்றிக் கொண்டு... Read more »
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தலையிடப் போவதில்லை எனவும், தேர்தலை பிற்போடுவதற்கு பரிந்துரைக்க போவதில்லை எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசிக்கு அமைய முதற்கட்ட நிதியானது அடுத்த 2 நாட்களுக்குள் வழங்கப்படும் எனவும் சர்வதேச நாணய... Read more »
கோட்டாபய ராஜபக்ச முழுப் பொருளாதாரத்தையும் நாசமாக்கினார். ரணில் விக்ரமசிங்க முழு அரசியலையும் நாசமாக்குகின்றார். எனவே, இப்படிப்பட்ட ரணிலிடம் நாம் அமைச்சுப் பதவி கேட்டோம் என்பது பச்சைப் பொய் என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். ‘உங்களின் கட்சி... Read more »
குறிப்பாக மணலாற்றின் கற்தூண், அக்கரைவெளி, வண்ணாமடு, மணற்கேணி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதித் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந் நிலையில் இது தொடர்பில் அப்பகுதி தமிழ் மக்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து,... Read more »
யாழ்.அச்சுவேலி – தென்மூலை பகுதியில் சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சட்ட மருத்துவ வல்லுனர் முன்னிலையில் இடம்பெற்ற பரிசோதனையில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை மற்றும்... Read more »
யாழ்.காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் படகுகளுக்கான ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது. இத்துறைமுகம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில் தம்மிடம் நிதி இல்லையெனக் கூறிய வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. சேதமடைந்துள்ள பாதைப் படகு... Read more »
யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்கள மகா வித்தியாலய கட்டிடம் இராணுவத்திற்குத் தாரைவார்க்கப்படவில்லை என கூறியுள்ள மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளம்பலம் உமாமகேஷ்வரன். ஆனால் கடந்த வருடம் குறித்த கட்டிடத்தை தமக்கு வழங்குமாறு இராணுவ தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டமை உண்மை எனினும் அந்த கோரிக்கையை மாகாண... Read more »
பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்பட்ட சம்பத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் சகோதரனான மற்றொரு பொலிஸ்... Read more »
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர் விடுதியிலிருந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிவந்த ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை பிடிக்கும்போது அவரிடம் மூன்று உள்ளாடைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சமீப காலமாக, பெண்கள் விடுதியில் பெண்களின் உள்ளாடைகள் திடீர் திடீரென காணாமல்போவது குறித்து... Read more »