மஹகும்புக்கடவல, செம்புகுளிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கடந்த (10) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் மஹகும்புக்கடவல, செம்புகுளிய பிரதேசத்தில்... Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð மாசி: 01. ð®ð³꧂_* *_ð¼ செவ்வாய்-கிழமை_ ð¦* *_ð 13- 02- 2023 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* நண்பர்களிடத்தில்... Read more »
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு.! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 12.02.2024 இன்று பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதாரமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 அகவையுடைய உயர்தர மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு... Read more »
அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணுக்காயிலிருந்து... Read more »
®இலங்கை ஆசிரியர் சேவையில் ஆசிரியர் ஒருவர் இடமாற்றத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள்…! #மீள்பதிவு ðð தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை மற்றும் தாபன விதிக் கோவை அத்தியாயம் 111 கீழ் ஆசிரியர் ஒருவருக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லக் கூடிய சந்தர்ப்பங்கள்.ðð ð¥1️⃣ð வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தின்... Read more »
முன்னுதாரணமான அரச அதிபரின் மனப்பாங்கை அனைத்து உத்தியோகத்தர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் …..! ——- பிரிவுபசார நிகழ்வில் இணைப்பாளர் சுட்டிக் காட்டு . சக ஊழியர்களையும் மதித்து சிறப்பான சேவைக்காக வழித் நடாத்தும் எமது அரச அதிபரின் முன்னுதாரணமான மனப்பாங்கை அனைத்து உத்தியோகத்தர்களும் வளர்த்துக்... Read more »
தெல்லிப்பழையில் வசிக்கும் இந்த கணவன் மனைவி இருவருமே விழிப்புலனற்ற மிகவும் வறுமையில் வாழும் குடும்பமாகும். ஒரு குழந்தைக்கு தாய் தந்தையான இவர்கள் தமது எதிர்காலம் குறித்து மிகுந்த மன வேதனையுடன் வசித்து வந்தார்கள். இந்த நிலையில் இன்று குரும்பசிட்டியில் ஜெயதேவி கருமாரி அம்மா ஆனந்த... Read more »
யாழ். போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வாள், வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி... Read more »
நாட்டில் தற்போது நிலவும் மிகவும் வரண்ட காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நிலைமையானது சிறுவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள சிறுவர்களுக்கு... Read more »
தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மரத்திலிருந்து வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக... Read more »