*⭕ TODAY |தவக்காலம் ஆரம்பம் | Ask Wednesday ✪★⭑⭑* *➕திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு.* *இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல்... Read more »
கேப்டன் விஜயகாந்தின் 48’வது நினைவு நாளில், முதல் அஞ்சலி பாடல் வெளியிட்டார் பிரேமலதா விஜயகாந்த்! கேப்டன் விஜயகாந்த் நினைவு அஞ்சலிக்கான முதல் பாடலாக “காணாம தேடுறோம் கேப்டன”… இசை ஆல்பத்தை, பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் 48’வது நினைவு நாளான இன்று, கேப்டன் நினைவிடத்தில் வெளியிட்டார்!... Read more »
வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதினால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது. வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள்... Read more »
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள், சிற்றூளியர்கள் , பாமசியாளர்கள் , தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்றும் 14.02.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை... Read more »
*⭕வரலாற்றில் இன்று___________* 1815 – கண்டிப் போர்கள்: கண்டி இராச்சியத்தைப் பிரித்தானியர் கைப்பற்றினர். கண்டி ஒப்பந்தம் மார்ச் 2 இல் கையெழுத்திடப்பட்டது.[1] 1859 – ஓரிகன் 33வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது. 1876 – எலீசா கிறே, அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும்... Read more »
காதல் |அன்பு |LOVE______* *ð©❤️ð¨ ஆண் பெண் என்ற இரு மனங்களின் புரிதலில் ஆரம்பித்து உடல் ஊடலில் காமத்தோடு போய் முடிவதில்லை அன்பு.!* *விட்டுக்கொடுப்புக்களையும் சகிப்புத் தன்மையும் கொண்டு இரு உள்ளங்களில் எந்த எதிர்பார்ப்பும் அற்று தமக்கிடையே வருகின்ற எதுவாகினும் அதை புரிதலுடன், வாழ்க்கையை... Read more »
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இரவு வகுறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம்... Read more »
வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவின் பிரதேச செயலாளர் மக்கள் சந்திப்பாக உரும்பிராய் தெற்கு கிராமத்தில் உள்ள செல்வபுரம் யோகபுரம் கிராமத்தை சேர்ந்த கிராம மட்ட அமைப்புக்கள், மக்கள் ஆகியோரை செல்வபுர உதயசூரியன் பொதுமண்டபத்தில் சந்தித்தார். இதில் பிரதேச செயலாளர் சிவசிறி ஐயா, உதவி... Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð மாசி: 02. ð®ð³꧂_* *_ð¼ புதன் -கிழமை_ ð¦* *_ð 14- 02- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_*... Read more »
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. நேற்று மூன்றாவது போட்டியில் பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.... Read more »