கேப்டன் விஜயகாந்தின் 48’வது நினைவு நாளில், முதல் அஞ்சலி பாடல் வெளியிட்டார் பிரேமலதா விஜயகாந்த்!

கேப்டன் விஜயகாந்தின் 48’வது நினைவு நாளில், முதல் அஞ்சலி பாடல் வெளியிட்டார் பிரேமலதா விஜயகாந்த்!

கேப்டன் விஜயகாந்த் நினைவு அஞ்சலிக்கான முதல் பாடலாக “காணாம தேடுறோம்
கேப்டன”… இசை ஆல்பத்தை, பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் 48’வது நினைவு நாளான இன்று, கேப்டன் நினைவிடத்தில் வெளியிட்டார்!

குணாஜீ இயக்கத்தில், கெவின் டிகோஸ்டா இசையில், இசைப்பிரியன் பாடல் வரிகளை, ஜாக் அருணாசலம் பாடி, தயாரித்துள்ளார்! மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். கர்நாடகாவை சார்ந்த ஜமால் உசேன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்!

நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் பாடல் ஒளிபரப்பப்பட்டது!

Recommended For You

About the Author: Editor Elukainews