இன்று காதலர் தினம்

காதல் |அன்பு |LOVE______*

*👩‍❤️‍👨 ஆண் பெண் என்ற இரு மனங்களின் புரிதலில் ஆரம்பித்து உடல் ஊடலில் காமத்தோடு போய் முடிவதில்லை அன்பு.!*

*விட்டுக்கொடுப்புக்களையும் சகிப்புத் தன்மையும் கொண்டு இரு உள்ளங்களில் எந்த எதிர்பார்ப்பும் அற்று தமக்கிடையே வருகின்ற எதுவாகினும் அதை புரிதலுடன், வாழ்க்கையை மகிழ்வாய் கடந்து செல்ல பயன்படும் உன்னதமான ஒரு நிகரில்ல உணர்வாக அமைவதே உண்மை அன்பு பாசம் காதல் எல்லாமாகும்.*

Recommended For You

About the Author: Editor Elukainews