சில வருடங்களுக்கு முன் நான் உலமா கட்சித்தலைவர் என்ற வகையில் என்னால் கூறப்பட்ட ராமன், ரஹ்மான் என்ற கருத்துக்கள் என் மீது அபிமானமுள்ள சிலருக்கு மனவேதனை தருவதாக உள்ளது என என்னிடம் நேரடியாக சொல்லப்படுவதால் அக்கருத்துக்கள் எவரது மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் பகிரங்க... Read more »
முகத்தை மூடி கையுறை அணிந்து வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பலைச் சேர்ந்த மூவரை கஹதுடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கஹதுடுவ பிரதேசத்தில் வசித்து வரும் 13 மற்றும் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.... Read more »
கிளிநொச்சியில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டி நிறைவில் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அண்மையில் நடைபெறவுள்ள இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலில் வரப் போகின்ற பிரதமர் இந்தியாவின் முக்கிய விடயங்கள் ஆயினும் சரி இலங்கை தொடர்பான முக்கிய விடயங்களாயினும் கையாள கூடியவர்களாகவே இருப்பார்கள். உலகத்துறை மற்றும் வெளியூர்... Read more »
மருத மடு அன்னையின் திருச் சொருப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நேறறு பிற்பகல் 5:00 மணிக்கு வருகைதந்து அங்கு சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்ற நிலையில் இன்று காலை 18/04/2024 7 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட மருதமடு மாதா திருச்சொருப... Read more »
*_꧁. ð சித்திரை: 5 ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð 18 – 04- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* புதிய செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். குழந்தைகளின் உயர் கல்வி குறித்த எண்ணங்கள்... Read more »
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் 380 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைதான 10 பேரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 12 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரால்... Read more »
சிங்கள – இந்து புத்தாண்டு விடுமுறையின் போதும் அதன் பின்னரும் நல்லதண்ணி – பாதையில் சிவனடிபாத மலைக்கு அதிகளவான யாத்திரிகர்கள் வருவதாக நல்லதண்ணியா பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்தார். இலங்கை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பௌத்தர்கள் மற்றும்... Read more »
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த தாக்குதலை மேற்கொண்ட கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில்... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் அவரது மரணம், மின்சாரம் தாக்கி உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே சம்பவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பரிசித்தனைகள் களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய... Read more »
சூட்சுமமான முறையில் சட்டவிரோத மதுபானமான கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பூதராயர் கோயிலடி பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான... Read more »