ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிகாட்டுவான் கடற்பரப்பில் சடலம் ஒன்று நேற்று கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலமானது ஆண் ஒருவருடையது. இருப்பினும் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை. சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. குறித்த சடலமானது மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.... Read more »
பாடசாலை வளாகத்தில் ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் நேற்று முன் தினம் 13/06/2024 அகற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லுரியில் இருந்த குளவிக்கூடு நேற்றை,உ முன் தினம் கலைந்ததில் 35 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர். இதனால் மாணவர்களும்,... Read more »
*_꧁. ð ஆனி: ð¬ð ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð ðð±•ð¬ð²•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* பயணங்களால் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உடல்நிலையில் தோன்றிய சங்கடங்கள் நீங்கும்.... Read more »
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் என முன்னாள் மாகா அமைச்சரும் தமிழர் சுயாட்சி கழக பொதுச் செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று முற்பகல் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதன் முழு விபரமும்... Read more »
*_꧁. ð வைகாசி: ð¯ð® ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ðð°• ð¬ð²• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். மனதை உறுத்திய சில கவலைகள்... Read more »
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய இளம் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த 30 வயதுடைய கிருசாந் எனும் இளம் மருத்துவர் ஆவார். அவர் தங்கியிருந்த விடுதி பூட்டப்பட்டிருந்த நிலையில் விடுதி கதவை உடைத்து உள்ளே சென்றபோது குறித்த... Read more »
கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் முதலுதவி பயிற்சி பெற்ற முதலாம் அணி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யா. கட்டைக்காடு. றோ.க.த.க.பாடசாலையில் அதன் அதிபர் தலமையில் நேற்று 12/06/2024 புதன்கிழமை இடம் பெற்றது. முதலுதவி பயிற்சி பெற்ற முதலாம் அணியினருக்கு சான்றிதழ்களை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க... Read more »
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்றையதினம் 12/06/2024 புதன்கிழமை சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கியிருந்தார். பேருந்துக்கு வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச பேருந்தில் அமர்ந்து அதனை செலுத்துவதற்கு தயாராகும் போது ஊடகவியலாளர்கள் அதனை... Read more »
*_꧁. ð வைகாசி: ð¯ð ð®ð³꧂_* *_ð¼ வியாழன்- கிழமை_ ð¦* *_ð ð𯕠ð¬ð²• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சிக்கமாக செயல்பட்டு சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டிற்கான... Read more »
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் குறுக்கே அமைந்துள்ள புகையிரத பாதையில் பாதுகாப்பான கடவையில்லாமல் மக்கள் பெரும் அசெளகரியங்களை சந்தித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக பாதுகாப்பு கடவை இல்லாமல் இந்திராபுர மக்கள் பல அசெளகரியங்களை சந்தித்து வருகின்றனர்.... Read more »