யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 155 பேருக்கு கொரோனா தொற்று! 3 மரணங்களும் பதிவானது.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 155 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.  இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனையில் 22 தொற்றாளர்களும், அன்டிஜன் பரிசோதனைகளில் 133 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் மாவட்டத்தில் 3கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளது. இதேபோல்... Read more »

யாழ்.காங்கேசன்துறை சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்! விசாரணைகளும் தீவிரம்.. |

யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு பின்னர் உயிரிழந்த நபர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம். என்னும் கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.  சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த மல்லாகம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா, உயிரிழப்புக்கான காரணத்தை... Read more »

35,000 ரூபா பணத்தை புடுங்கி எடுத்த கோப்பாய் பொலிசார்! –

ஹேரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த போது அவரிடம் இருந்து 35,000 ரூபா பணம் புடுங்கி எடுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் அதனை நீதிமன்ற பீ.அறிக்கையில் சமர்பிக்காமலும், பொலிஸ்காவல் பொருட்கள் பதிவேட்டு புத்தகத்திலும் பதிவிடாமல் தன் பொக்கெற்றுக்குள் போட்ட சம்பவம் நேற்றைய... Read more »

மேலும் 118 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 11,817 கொவிட் மரணங்கள் |

– 61 ஆண்கள், 57 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 95 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 118 மரணங்கள் நேற்று (15) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

மதுபானம் மற்றும் புகைத்தல் வரி அதிகரிக்க ஜனாதிபதியிடம் கோரும் பிரேரணை நிறைவேற்றம் …..!சாவகச்சேரி பிரதேச சபை அதிரடி தீர்மானம்.

உணவுப் பொருட்களுக்கு விலை குறைப்பு செய்வதோடு,  மதுபானம் மற்றும் புகைத்தல் வரி அதிகரிக்க ஜனாதிபதியிடம் கோரும் பிரேரணை இன்று சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.   மக்களி அன்றாட பாவனைக்கு தேவையான பொருட்களின் வரி அறவீடு அதிகரிக்கப்பட்டு விலை அதிகரிப்பும் செய்யப்பட்டுள்ளது.  ஆனால் மதுபானங்கள்... Read more »

லொஹானால் துப்பாக்கிமுனையில் நிறுத்தப்பட்ட தமிழ் கைதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் –

லெஹான் ரத்வத்தேயினால் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்ட தமிழ் கைதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம் – கரவெட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் (33 வயது) என்ற கைதியொருவரே இந்த சம்பவத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரியவருகிறது. குறித்த நபர் கடந்த 2009ஆம் ஆண்டில் பயங்கரவாத விசாரணைப்... Read more »

முறைப்பாடு அளிக்கப்பட்டால் லொஹான் மீது நடவடிக்கை! – அமைச்சர் வீரசேகர.

“இரண்டு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டால் சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகவுள்ளோம்.” – இவ்வாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர தெரிவித்தார்.... Read more »

அதி​வேக நெடுஞ்சாலையில் கைவரிசையை காட்டியவர் அதிரடியாக கைது!

அதி​வேக நெடுஞ்சாலையில் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு ​வேலிகளை ​துண்டுத் துண்டுகளாக வெட்டி, திருடிய குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெய்யந்துடுவ தெவமின்ன பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் அதிவேக நெடுஞ்சாலையிலுள்ள இரும்பு வேலியையே இவர் வெட்டி, இரும்புகளை திருடியதாக சப்புகஸ்கந்த பொலிஸார்... Read more »

முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்த மகிழ்ச்சித் தகவல்

முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் நாட்டிற்கு வருகைத்தரும் போது பிசிஆர் சோதனைக்காக ஒரு ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறித்த நபர்களின் வருகையின் பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அவர்கள் சுகாதார அமைச்சினால் பிசிஆர் சோதனைக்கு... Read more »

கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும்!:இராணுவத் தளபதி.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடுத்தவாரம் நாடு திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இதுதொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... Read more »