எதிர்காலத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின், அரசுக்கு உரித்தான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக, மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க... Read more »
எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவன் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி... Read more »
மலையக பாடசாலை மாணவர்களின் கொவிட்-19 தொற்றுக்கு பின்னரான கல்வி நடவடிக்கைகள், சிரமமின்றி தொடர்வதற்கு, வி ஆ கொவிட் சேவ் அன்ட் பக் ரூ ஸ்கூல் எனும் செயற்திட்டங்களின் கீழ், தொற்று நீக்கிகள், முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரோட்ராக்ட் கழகம் பீஸ் சிட்டி ஹட்டனின் ஏற்பாட்டில்,... Read more »
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், வடக்கு மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு, பொது அமைப்புகளின் மூலம் மர நடுகையை ஊக்குவித்து வருகிறது. அந்தவகையில், வடமராட்சி அல்வாயிலுள்ள பொது அமைப்புகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க, அவ்வமைப்புகளின் பிரதிநிதிகளிடம், நேற்று. மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழ்த் தேசியப்... Read more »
வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் கணனி ஆய்வு கூடம் இந்திய தூதுவர் திரு.ராகேஸ் நடராஜ் அவர்களால் திறந்து வைக்கப்ட்டது. யாழ் மாவட்டத்தில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் யாழ் மாவட்ட இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கணனி மற்றும்... Read more »
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன்பின் சிறிது காலம் ஓ.பி.எஸ். முதல்வராகவும், அதன்பின் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் மீதி ஆட்சிக் காலத்தின் முதல்வராகவும் இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்... Read more »
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரளாவின் தேக்கடியில் உள்ள படகுத்துறைக்குச் சென்று அங்கிருந்து படகின் மூலம் முல்லை பெரியாறு அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரும் சென்றனர்.... Read more »
திரையுலக நட்சத்திரமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது 67- வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்தியத் திரையுலகின் மிகச்... Read more »
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியதையொட்டி, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் நேற்று (06/11/2021) இரவு முதல் பெய்து கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர்... Read more »
தொல்புரம் மேற்கில் பிறந்து அவ்வூரிலேயே கல்வி கற்று மன்னாரில் கடமைபுரிந்து வந்த நிலையில், இயற்கை எய்திய வைத்திய கலாநிதி சக்திவடிவேல் சக்திபாலன் அவர்களது 31வது நாள் நினைவேந்தலானது, வலி. மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் இன்று (07) இடம்பெற்றது. மன்னார் பொது வைத்தியசாலையில் பணிபுரிந்து... Read more »