குண்டூர் அருகே வங்க கடலில் மூழ்கும் இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகை மீட்க தீவிர முயற்சி.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நிஜாம் பட்டினம் அருகே நேற்று வங்கக்கடலில் ஆளில்லாமல் காணப்பட்ட இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகு சிறிதுசிறிதாக மூழ்கி கொண்டிருந்தது. ஷஅதனை மீட்பதற்காக கடலோர காவல்படையினர் பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால் அதை மீட்க முடியவில்லை. இந்த நிலையில்... Read more »

புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் விழா தொடர்பான முன்னாயத்தக் கூட்டம்……/

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா எதிர்வரும் மார்ச் மாதம் 18 ம்திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்பொங்கல் உற்சவத்தின் முன்னாயத்தக்கூட்டம் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருலிங்கநாதன் (காணி) தலைமயில் இன்று (15-02-2022) பகல் நாகதம்பிரான் ஆலய... Read more »

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் அறிவிப்பு: மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி…..?

இலங்கை அரசை கண்டித்தும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர் வரும் 21ஆம் தேதி முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இலங்கை கடற்படையினரின் தொடர்... Read more »

காதலியும், மனைவியும் ஒரு நாளில் உயிரை மாய்க்க முயற்சி..! 60 வயதான காதலி மரணம், 32 வயதான மனைவி காப்பாற்றப்பட்டார்.. |

நபர் ஒருவரின் 60 வயதான காதலியும் 32 வயதான மனைவியும் ஒரே நாளில் உயிரை மாய்க்க முயற்சித்த நிலையில் மனைவி காப்பாற்றப்பட்டபோதும் காதலி உயிரிழந்த சம்பவம் களுபோவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் கணவனை இழந்த 60 வயதான பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால்... Read more »

யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தகாத நடவடிக்கை..! 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது.. |

யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தகாத நடவடிக்கை இடம்பெற்றதான குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தியதுடன் 3 பேரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தகாத நடவடிக்கைகள் நடப்பதாக பொலிஸாருக்கு... Read more »

யாழ்.அளவெட்டி மேற்கில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..!

யாழ்.அளவெட்டி மேற்கு பகுதியில் நேற்று அதிகாலை 12.15 மணியளவில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அளவெட்டி மேற்கு ஜே/220 கிராம... Read more »

ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் யாழ்.தீவக மக்கள்..!

யாழ்.தீவகத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்படும் இடர்பாடுகளை தீர்ப்பதற்கு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற பேச்சுக்கள், கலந்துரையாடல்கள் அனைத்தும் பூச்சியத்தில் முடிந்துள்ளதாக கூறியுள்ள யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன், அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் கூறினார். நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே... Read more »

மாவட்ட வைத்தியசாலையை அகற்றிவிட்டு அந்த நிலத்தில் ஹோட்டல் கட்டுவதற்கு சீன நிறுவனத்திற்கு அனுமதி..!

திருகோணமலை நகரத்துக்குள் இருக்கின்ற அரச வைத்தியசாலையை அகற்றி அவ்விடத்தில் சீன நிறுவனத்தின் சங்கரி லா ஹோட்டலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு... Read more »

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில்  12 இந்திய மீனவர்கள்  கைது! 25 ம் திகதிவரை விளக்கமறியல்.!

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்நேற்று முன்தினம்  12/02 கைது செய்யப்பட்ட 12 மீனவர்ளுக்கும் நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் கிளிநொச்சி நீதவதான் நீதிமன்றில் முற்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில்... Read more »

ஜெயப்பிரசாந்தியின் “சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்” விமர்சன கட்டுரை வெளியீடு………!

வடமராட்சிகிழக்கு கலாசார பேரவையின் வெளியீடாக இன்றையதினம் சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்” விமர்சனம் எனும்  கட்டுரை வெளியீடு செய்யப்பட்டது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஜெயபிரதீபா எழுதிய வெளியீடே இன்று காலை 10:00 மணிக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் இடம் பெற்ற... Read more »