40,000 மெற்றிக் தொன் டீசலுடன் இலங்கை வந்த இந்திய கப்பல்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 40, 000 மெற்றிக் டன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதன்போது,... Read more »

நாட்டு மக்களுக்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமே ஆட்சியில் உள்ளது!

நாட்டு மக்களுக்கு மின்சாரத்தையும் எரிவாயுவையும் பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய... Read more »

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் நடமாடும் சேவை பொன்னாலையில் ஆரம்பம்!

வலி. மேற்கு பிரதேச சபையின் சேவைகளை இலகுபடுத்துவதற்கான நடமாடும் சேவை பொன்னாலை வட்டாரத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. வட்டாரங்களுக்கு என ஒவ்வொரு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மக்களுக்குக்கான சேவைகளை இலகுபடுத்தும் நடவடிக்கைகளை வலி. மேற்கு பிரதேச சபை முன்னெடுத்துள்ளது. இதன்... Read more »

வவுனியாவில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா – கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் எதிரே வந்துகொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதால் விபத்துச் சம்பவித்துள்ளது.விபத்தில் படுகாயமைடந்த இளைஞர்... Read more »

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பு!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டியில் துடுப்பாட்ட வீரர் அவிஷக் பெர்னாண்டோ மற்றும் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக குசல் மெண்டிஸ் மற்றும்... Read more »

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருமித்து நடாத்தும் மக்கள் கருத்தரங்கு நாளை!

தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து நடாத்தவுள்ள மக்கள் கருத்தரங்கு நாளைய தினம், யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள்... Read more »

தேரில் வந்து அருள் பாலித்தார் வல்லிபுர ஆழ்வார்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – வடமராட்சி ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் கடந்த வருடத்துக்கான பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. 17 தினங்கள் நடைபெறும் ஆலய திருவிழாவில்,... Read more »

மலையக மக்களின் அபிலாசைகளுக்கு குரல் கொடுக்க வேண்ம் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கோரிக்கை…..

மலையக மக்களின் அபிலாசைகளுக்கு குரல் கொடுக்க வேண்ம் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. நுவரேலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு தொடர்பாக அரசின் வர்த்தமானிப் பிரகடனம்... Read more »

பொறுப்புக்களை சுமந்துகொண்ட முன்னணி……./சி.அ.யோதிலிங்கம்.

13வது திருத்தத்திற்கு எதிரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் பலத்த அதிர்வலைகளை கிழப்பி விட்டிருக்கின்றது. ஒரு வகையில் தேங்கிப்போயிருந்த தமிழ் அரசியலை ஒரு சூடான நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கின்றது எனலாம். இரண்டு அரசியல் போக்குகள் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் 60... Read more »

கண்டாவளைக்கு பொறுப்பு வைத்திய அதிகாரி நியமனம்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச பொறுப்பு வைத்திய அதிகாரியாக கரைச்சி பிரதேச பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தெரிவித்துள்ளது. கண்டாவளை பிரதேசத்தின் மருத்துவ சேவைகளை இலகுப்படுத்தும் வகையிலும், நிர்வாக செயற்பாடுகள் இலகுவாக முன்னெடுக்கும் வகையிலும்... Read more »