ராஜபக்ஸவின் யாழ்.வருகையின்போது எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் விசாரணை..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ யாழ்.மட்டுவில் பகுதிக்கு விஜயம் செய்திருந்தபோது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் இணைந்து எதிர்ப்பு போராட்டம் நடத்தியமைக்காக வலி, கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் செல்வரட்ணம் மயூரன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.... Read more »

அதிகாலை 3.30 மணிக்கு வீடு புகுந்து குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு! ரவுடியை வாளுடன் மடக்கி பிடித்த வீட்டார்.. |

யாழ்.நவாலி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் தாக்குதல் நடத்தவந்த வாள்வெட்டு குழு ரவுடி வீட்டாரினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருச்சபை வீதி நவாலி... Read more »

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு..!

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும்... Read more »

பதுக்கல் வியாபாரிகளை கண்டறிய நாடு முழுவதும் விசேட சோதனை..!

நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் வர்த்தகர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கையினை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.  சில வர்த்தகர்கள், பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க கூறியுள்ளார். அத்தியாவசிய... Read more »

இன்று தொடக்கம் 8ம் திகதிவரை வடகிழக்கில் கனமழை! பலத்த காற்று,அதிக மழைவீழ்ச்சி.. சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.. |

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்துள்ளதாக கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா,  இது இன்று ( 03.03.2022 வியாழக்கிழமை) மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்,... Read more »

இன்றைய தினமும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு…..!

நாடு முழுவதும் இன்றைய தினமும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரமும், மற்றும் மாலை 6 மணி... Read more »

உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் மீது ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. ரஷ்ய படைகள் உக்ரைனின் மிக பெரிய 2 ஆவது நகரான கார்கீவ் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி... Read more »

ஐநா சபையில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட அவமானம்! – வெளிநடப்பு செய்த ராஜதந்திரிகள்…..!

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ராஜதந்திர புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் ஆயுதக் குறைப்பு தொடர்பான ஐ.நா மாநாடு இரண்டிலும் உரையாற்றிய லாவ்ரோவ், பேசத் தொடங்கியபோது,... Read more »

உக்ரைன் இராணுவ தளத்தை சிதைத்த ரஷ்யா! கொன்று குவிக்கப்பட்டுள்ள வீரர்கள் –

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைன் இராணுவ தளம்... Read more »

உக்ரைய்ன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சீனாவின் ராஜதந்திர முயற்சி!

உக்ரைய்ன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்;கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்த உறுதிமொழியை, உக்ரைய்னிய வெளியுறவு அமைச்சரிடம் வழங்கியுள்ளார். சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யீ மற்றும் உக்ரைய்னின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா... Read more »