இன்றைய தினமும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு…..!

நாடு முழுவதும் இன்றைய தினமும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரமும், மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews