மகா சங்கத்தினருக்கு கோட்டாபயவிடம் இருந்து மகா சங்கத்தினருக்கு முக்கிய கடிதம் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு. இலங்கை மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் அறியாதவனாக நான் இல்லை. எனவே தான் நிபுணர்கள் குழுவூடாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன். இந்த... Read more »
இலங்கை அண்மைக் காலமாக எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இதேவேளை இலங்கைக்கு சீனா, இலங்கை உட்பட பல நாடுகள் உதவிகளை அளித்து வருகின்றது. இந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க வேண்டாம்... Read more »
அலரி மாளிகைக்கு முன்பாக மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கையை விடுத்த நிலையில் நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது. நேற்று இந்த கோரிக்கையை பொலிஸார் முன்வைத்த நிலையில் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இன்றைய... Read more »
நாட்டில் சீமெந்தின் விலை இன்று நள்ளிரவுமுதல் 400 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 2750/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. Read more »
யாழ் வலயத்தில் ஆசிரியர் நியமனத்தின் போதும் அதிபர் நியமனத்தின்போதும் இதுவரை வெளி மாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் யாழ் மாவட்டத்திலே தொடர்ந்தும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் தீவகம் தவிர்ந்த யாழ், வடமராட்சி தென்மராட்சி, வலிகாமம் ஆகிய வலயங்களிலே குறித்த அதிபர்கள் கடமையாற்றுகின்றனர். இவ்வாறான... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர். என உதய கம்மன்பில கூறியிருக்கின்றார். அரசாங்கம் பதவி விலகாவிட்டால் இந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இடைக்கால அரசாங்கம் அமைந்தாலும்... Read more »
தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து சுருட்டிய பணமும் நகைகளுமே ராஜபக்ஸக்களின் பண பலத்திற்கு காரணம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியிருக்கின்றார். யாழ்.மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற கட்சி அங்கத்தவர்கள் உடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களை சந்தித்தபோது... Read more »
யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஜீலி சுங் இன்று காலை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆட்டகை ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இன்று காலை நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தை தரிசித்த அமொிக்க துாதுவர் வடமாகாண... Read more »
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 15 பேர் இன்று காலை தனுஷ்கோடி – கோதண்டராமர் கோவில் கடற்கரை ஊடாக தமிழகத்திற்குள் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். இவர்களை இராமேஸ்வரம் கடலோர காவல் படையினர் மீட்டுள்ளதுடன் மண்டபம் பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். விசாரணைகளின்போது , ஆனைக்கோட்டை, காக்கைதீவு பகுதிகளை சேர்ந்த தாம் நெடுந்தீவு... Read more »
கப்பம் கொடுக்க மறுத்ததால் வர்த்தகர் ஒருவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய 4 பேர் குற்றப் புலனாய்வுத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க – ஹீனயட்டியன பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்கள் 32, 37,... Read more »