இ தொ காவின் செயலாளர் பதவிக்கு தொழிலாளியின் மகனை நியமிக்க முடியுமா? ஊடகவியலாளர் கேள்வி. –

இதொகாவின் பொதுச் செயலாளர் பதவிக்கு தொழிலாளியின் மகன் ஒருவரை நியமிக்க முடியுமா?சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ஜீவன் தொண்டமானின் நேற்றைய உரை தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு, பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரை... Read more »

அமெரிக்கா,இந்தியா தான் யுத்தத்தை முடிப்பதற்கு இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்கியது.. சுமந்திரன்

எமது போராட்டத்தை அழிப்பதற்கு உதவிய இந்திய அமெரிக்க நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் போது ஏன் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள இளைஞர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கக் கூடாது என ஏன் இங்கே ஒரு சிலர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் என யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே... Read more »

பா ஜ க அண்ணாமலைக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு ஆரம்பம்!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாஜக கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலைக்கும்தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ,வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் மற்றும்... Read more »

ரம்புக்கனை சம்பவத்தில் 15 வயது சிறுவன் மீதும் துப்பாக்கிப் பிரயோகம்.

ரம்புக்கனையில் இடம்பெற்ற கலவரத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 15 வயது சிறுவன் ஒருவரும் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அறிக்கை கோருவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ரம்புக்கனையில்... Read more »

ஹொரண பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்.

ஹொரணை பிரதேசத்தில், நூல் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயணைப்புப் பணியில் ஹொரணை நகரசபையின் தீயணைப்பு பிரிவில் இரு வாகனங்களில் 10 அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more »

பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய ஆட்டோ..! கணவன் – மனைவி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. |

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் மன்னம்பிட்டி பாலத்தின் அருகில் பேருந்து மீது ஆட்டோ மோதியதில் கணவன் மனைவி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, முன்னால் பயணித்த பேருந்து ஒன்றை முந்திச் செல்வதற்கு முயற்சித்தபோது எதிரேவந்த... Read more »

பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயமா? வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்தது அரசாங்கம்.. |

பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி பெற்றிருப்பதை கட்டாயமாக்கும் வகையில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது.  ஏப்ரல் மாதம் 30ம் திகதி தொடக்கம் பொது இடங்களுக்கு செல்வதற்கு மக்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த வர்த்தமானி அறிவித்தலையே அரசாங்கம்... Read more »

டிபென்டர் வாகனம் மோதியதில் இளம் குடும்பஸ்த்தர் பலி..!

டிபென்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் டிபென்டர் வாகனத்தினை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.  குறித்த சம்பவம் குளியாப்பிட்டிய – கனதுல்ல பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றது, சம்பவத்தில் 38 வயதான கனதுல்ல... Read more »

ஆவா குழுவை சேர்ந்த 16 பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது..!

வவுனியா – ஓமந்தை கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 16 பேர் ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று மாலை ஆவா குழுவின் பதாகைகளுடன் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர்கள்... Read more »

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அனுமானாக மாறுவதற்கும் பிரதமர் மோடி தயார்..!

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு இந்தியா போராடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவரான அண்ணாமலை, அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார். எனவும் கூறியுள்ளார்.  இலங்கைத்... Read more »