“”வேககட்டுப்பாட்டை இழந்த டிப்பர் கடையினுள் புகுந்தது””

  A9பிரதான வீதியில்  12.11.2021 அன்றையதினம்  6.30 மணியலவில்  வேககட்டுப்பாட்டையிழந்த  டிப்பர்  வாகனம்  புடவைகடையினுள் புகுத்தது .
இவ் விபத்தில்  தெய்வாதினமாக  எந்த உயிரிழப்பும் இடம்பெறவில்லை  கடையினுள்  உள்ள பல பெறுமதியான பொருட்கள்  சேதமடைத்துள்ளதுடன்  இச்சம்பவம்  தொடர்பாக  கிளிநொச்சி  பொலிசார்  மேலதிக விசாரணைகள்  நடைபெற்றுவருவதாக கிளிநொச்சி  பொலிசார்  தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews