முல்லைத்தீவில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளால் மீனவர்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் அனுமதிக்கப்படாத தொழில் நடவடிக்கைகள் காரணமாக, தங்களுடைய தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக, கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களைப் பாவித்து கடல் வளங்களை அழித்தல் போன்ற செயற்பாடுகளால் மீனினம் அருகி வருவதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews