நாளைய ராசி பலன், உங்களுக்கு எப்படி, மே 31/2025, சனிக்கிழமை..!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟭𝟳 🇮🇳꧂_*
*_🌼 சனிக்கிழமை_ 🦜*
*_📆 𝟯𝟭•𝟬𝟱•𝟮𝟬𝟮𝟱  🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
உறவினர்களால் ஆதரவான சூழல் உண்டாகும். தனவரவுகள் தேவைக்கு இருக்கும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கல்வி பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

⭐அஸ்வினி : ஆதரவான நாள்.
⭐பரணி : குழப்பம் விலகும்.
⭐கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
முயற்சிக்கு உண்டான அங்கிகாரம் கிடைக்கும். மனை மற்றும் வீடு தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நெருக்கடியான சூழ்நிலையில் குறைந்து மேன்மை ஏற்படும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் பணிகளில் இருந்துவந்த மந்த தன்மைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத அலைச்சல்கள் மூலம் சோர்வு ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐கிருத்திகை : அங்கிகாரம் கிடைக்கும்.
⭐ரோகிணி : மேன்மை ஏற்படும்.
⭐மிருகசீரிஷம் : சோர்வான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼♀‍_*
குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.
⭐திருவாதிரை : அறிமுகம் உண்டாகும்.
⭐புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும். நண்பர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இனம்புரியாத சில விஷயங்களால் குழப்பங்கள் உண்டாகும். முன்கோபமின்றி நிதானத்துடன் செயல்படவும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐புனர்பூசம் : புரிதல் ஏற்படும்.
⭐பூசம் : குழப்பங்கள் உண்டாகும்.
⭐ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
புதுமையான சில செயல்களில் ஆர்வம் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகங்களைப் பெறுவீர்கள். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். விவசாயம் சார்ந்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். அமைதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்.

⭐மகம் : சேமிப்புகள் குறையும்.
⭐பூரம் : பணிகளில் கவனம் வேண்டும்.
⭐உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். குண நலன்களில் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுபவமும், லாபமும் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். தவறிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐உத்திரம் : செல்வாக்கு உயரும்.
⭐அஸ்தம் : லாபம் கிடைக்கும்.
⭐சித்திரை : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
எதிர்பாராத சிலருடைய சந்திப்புகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். வியாபாரம் ரீதியாக இருந்துவந்த தடைகள் விலகும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சினம் மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐சித்திரை : சந்திப்புகள் உண்டாகும்.
⭐சுவாதி : தடைகள் விலகும்.
⭐விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். நிறைவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐விசாகம் : முடிவு கிடைக்கும்.
⭐அனுஷம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
⭐கேட்டை : மாற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
தம்பதிகளுக்கிடையே அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். அரசு அதிகாரிகள் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்.

⭐மூலம் : அனுசரித்து செல்லவும்.
⭐பூராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
⭐உத்திராடம் : தாமதம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் நன்மைகள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐உத்திராடம் : நன்மைகள் உண்டாகும்.
⭐திருவோணம் : அறிமுகம் ஏற்படும்.
⭐அவிட்டம் : குழப்பங்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். போட்டி சார்ந்த விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். இறை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். முதலீடுகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மூத்த சகோதரிகளின் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஜெயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐அவிட்டம் : ஆதாயம் மேம்படும்.
⭐சதயம் : ஈடுபாடு உண்டாகும்.
⭐பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
தன வருவாய் குறித்த சிந்தனை மேம்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை விலகும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் நாட்டம் உண்டாகும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐பூரட்டாதி : சிந்தனை மேம்படும்.
⭐உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.
⭐ரேவதி : அலைச்சல்கள் ஏற்படும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews