நாளைய ராசி பலன், உங்களுக்கு எப்படி? சித்திரை 22, திங்கட்கிழமை, மே 05/2025.

*_꧁‌. 🌈 சித்திரை: 𝟮𝟮 🇮🇳꧂_*
*_🌼 திங்கள் -கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟱•𝟬𝟱•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கால்நடை தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

⭐️அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️பரணி : அத்தியாயம் பிறக்கும்.
⭐️கிருத்திகை : மேன்மை ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் ஏற்படும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.
⭐️ரோகிணி : புரிதல் ஏற்படும்.
⭐️மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼♀‍_*
மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.
⭐️திருவாதிரை : உதவிகள் சாதகமாகும்.
⭐️புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
செயல்பாடுகளில் ஒருவிதமான சேர்வு உண்டாகும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். மறைமுகமான சில பிரச்சனைகள் தோன்றி மறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் விவாதமின்றி செயல்படவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். யோகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்.

⭐️புனர்பூசம் : சேர்வு உண்டாகும்.
⭐️பூசம் : புரிதல் ஏற்படும்.
⭐️ஆயில்யம் : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வேலை ஆட்கள் இடத்தில் ஒத்துழைப்பு குறையும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயணம் தொடர்பான வாய்ப்புகள் சாதகமாகும். இனம்புரியாத புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️பூரம் : ஒத்துழைப்பு குறையும்.
⭐️உத்திரம் : தேடல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
தந்திரமாக சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் இடத்தில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பகை குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐உத்திரம் : ஆதரவான நாள்.
⭐அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
⭐சித்திரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மாமியாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சங்கம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உயர்கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நறுமணப் பொருட்கள் வழியில் ஆதாயம் அதிகரிக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐சித்திரை : ஆதரவான நாள்.
⭐சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐விசாகம் : ஆதாயம் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இசை பணிகளில் ஈடுபாடு ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தடைகள் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
⭐அனுஷம் : அனுகூலமான நாள்.
⭐கேட்டை : ஒற்றுமை அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை ஆட்களிடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் சிறு சிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். வர்த்தகம் சார்ந்த முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. விரயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
⭐பூராடம் : அனுசரித்து செல்லவும்.
⭐உத்திராடம் : முதலீடுகளை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சமூகம் சார்ந்த பணிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். அருள்தரும் கேள்விகளில் கலந்து கொள்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐உத்திராடம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
⭐திருவோணம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
⭐அவிட்டம் : புதுமையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அரசால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணி நிமிர்த்தமான முயற்சிகள் சாதகமாகும். நினைத்ததை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பாராட்டு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.

⭐அவிட்டம் : கையிருப்புகள் அதிகரிக்கும்.
⭐சதயம் : சாதகமான நாள்.
⭐பூரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் கற்பனைகள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.

⭐பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
⭐உத்திரட்டாதி : கற்பனைகள் அதிகரிக்கும்.
⭐ரேவதி : பொறுமையுடன் செயல்படவும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews