
*_꧁. சித்திரை: 𝟭𝟳
꧂_*
*_ புதன் -கிழமை_
*
*_ 𝟯𝟬•𝟬𝟰•𝟮𝟬𝟮𝟱
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் விரயம் ஏற்படும். மறைமுகமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட கால முதலீடு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.
அஸ்வினி : விரயம் ஏற்படும்.
பரணி : சோர்வு உண்டாகும்.
கிருத்திகை : பிரச்சனைகள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
நினைத்த பணிகளில் தாமதம் ஏற்படும். திடீர் பயணங்களால் கையிருப்புகள் குறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுகமான முதலீடுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சி குறித்த சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
கிருத்திகை : கையிருப்புகள் குறையும்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். வாகனம் தொடர்பான பயணங்களில் மிதவேகம் நன்று. மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். விவேகமான செயல்பாடுகள் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : அலைச்சல் ஏற்படும்.
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபாரம் அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
புனர்பூசம் : ஒத்துழைப்பான நாள்.
பூசம் : ஆர்வமின்மை குறையும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நண்பர்களை பற்றிய புரிதல் மேம்படும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்.
மகம் : அனுபவம் ஏற்படும்.
பூரம் : அனுசரித்து செல்லவும்.
உத்திரம் : புரிதல் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த செயல்களில் நாட்டம் அதிகரிக்கும். வேலை சார்ந்த முயற்சிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
உத்திரம் : ஆதரவான நாள்.
அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். தனிப்பட்ட திட்டத்தை பகிர்வதை குறைத்து கொள்ளவும். வாகனம் சார்ந்த பயணங்களில் நிதானம் வேண்டும். பேச்சுக்களில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குழப்பமான சிந்தனைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். ஜாமீன் விஷயங்களில் ஈடுபட வேண்டாம். எதிலும் சிந்தித்து செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.
சித்திரை : செலவுகள் அதிகரிக்கும்.
சுவாதி : பொறுமை வேண்டும்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். விற்பனை பிரிவில் புதிய அனுபவம் கிடைக்கும். புது விதமான கனவுகளால் குழப்பங்கள் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் புரிதல் ஏற்படும். கல்வியில் ஒருவிதமான மந்ததன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : புரிதல் ஏற்படும்.
கேட்டை : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
எதிர்பார்த்த சில வரவுகள் கிடைக்கும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். உறவினர்களிடம் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பழைய பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். நினைத்த காரியம் நிறைவேறும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பேராசை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
மூலம் : வரவுகள் உண்டாகும்.
பூராடம் : சிக்கல்கள் குறையும்.
உத்திராடம் : மதிப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
எதிர்கால சிந்தனைகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். காப்பீடு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகளால் சஞ்சலங்கள் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.
உத்திராடம் : தாமதம் உண்டாகும்.
திருவோணம் : கவலைகள் குறையும்.
அவிட்டம் : சஞ்சலங்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வாகனம் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய விஷயங்களில் நிதானத்தோடு செயல்படவும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : குழப்பங்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நிலுவை சரக்குகளால் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
*┈┉┅━•• ••━┅┉┈*