
*_꧁. மாசி: 𝟮𝟳
꧂_*
*_ செவ்வாய்- கிழமை_
*
*_ 𝟭𝟭• 𝟬𝟯• 𝟮𝟬𝟮𝟱
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகி நிறைவு பெறும். பயணங்களில் சுகமான அனுபவங்கள் ஏற்படும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உருவாகும். எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம்.
அஸ்வினி : அனுபவங்கள் ஏற்படும்.
பரணி : வரவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தந்திரமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்தியோகப் பணிகளில் இடமாற்றங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
கிருத்திகை : வேறுபாடுகள் மறையும்.
ரோகிணி : தீர்வுகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : நன்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். சக ஊழியர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் நெருக்கடிகள் குறையும். குழந்தைகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தேர்ச்சி உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
மிருகசீரிஷம் : பேச்சுக்களில் கவனம்.
திருவாதிரை : தடைகள் குறையும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிராமல் இருக்கவும். உயர் அதிகாரிகளால் அலைச்சலும் ஆதாயமும் ஏற்படும். போட்டிகளில் சில மாற்றமான ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : முதலீடுகளில் கவனம்.
ஆயில்யம் : புதுமையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
வேலை செய்யும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனைகளின் போக்கில் கவனம் தேவை. வியாபாரம் நிமித்தமான முடிவுகளில் ஆலோசித்து முடிவெடுக்கவும். பயனற்ற கருத்துக்களை தவிர்க்கவும். ஓய்வு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
மகம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூரம் : பிரச்சனைகள் நீங்கும்.
உத்திரம் : கருத்துகளில் கவனம்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். செல்வச்சேர்க்கை குறித்து சிந்திப்பீர்கள். அரசு பணிகளால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகள் கைகூடும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.
உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சித்திரை : முயற்சிகள் கைகூடும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மனதை உறுத்திய பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பும், உயர்வும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய முதலீடுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
சித்திரை : ஆதரவுகள் கிடைக்கும்.
சுவாதி : உயர்வான நாள்.
விசாகம் : குழப்பங்கள் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
தொழில் நிமித்தமான பயணங்கள் சாதகமாக அமையும். தெய்வ சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகைக்கான வாய்ப்புகள் உருவாகும். தந்தை வழி உறவுகளின் ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சாமர்த்தியமாக செயல்பட்டு எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிக்கல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : ஆதரவுகள் கிடைக்கும்.
கேட்டை : வெற்றிகரமான நாள்
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தந்தை வழி ஆதரவுகள் அதிகரிக்கும். இழுப்பறியான சில வரவுகள் வசூலாகும். நண்பர்கள் அரவணைத்து செல்வார்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புரிதல் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூராடம் : வரவுகள் வசூலாகும்.
உத்திராடம் : தடைகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
திருவோணம் : முயற்சிகள் கைகூடும்.
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். குழந்தைகளுக்கான சுபகாரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் நீங்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்.
அவிட்டம் : மேன்மையான நாள்.
சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : நெருக்கடிகள் குறையும்.
*┈┉┅━•• ••━┅┉┈*