
*_꧁. மாசி: 𝟬𝟰
꧂_*
*_ ஞாயிறு -கிழமை_
*
*_ 𝟭𝟲•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வழக்குகளில் சில நுணுக்கங்களை புரிந்துகொள்வீர்கள். பயணம் மூலம் ஆதாயமும், அலைச்சலும் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக முயற்சிகள் கைகூடும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
அஸ்வினி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பரணி : நுணுக்கங்களை அறிவீர்கள்.
கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
மனதளவில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழ்நிலைகள் காணப்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். அரசு உதவிகள் சிலருக்கு சாதகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : தெளிவுகள் பிறக்கும்.
புனர்பூசம் : பொறுப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
எதிலும் தீர யோசித்து முடிவு செய்யவும். கடன் பிரச்சனை தீர ஆலோசனை கிடைக்கும்.ற விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். வியாபாரத்தில் ஒப்பந்தம் சாதகமாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். உணவு செயல்களில் சற்று கவனம் வேண்டும். பெரியோர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
புனர்பூசம் : ஆலோசனை கிடைக்கும்.
பூசம் : ஒப்பந்தம் சாதகமாகும்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் மாற்றம் உண்டாகும். வருமான வகையில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
மகம் : மாற்றம் உண்டாகும்.
பூரம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
உத்திரம் : இழுபறிகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டை விரிவுபடுத்துவது தொடர்பான சிந்தனைகள் உருவாகும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : ஆதரவான நாள்.
சித்திரை : தடைகளை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
செயல்பாடுகளில் சுதந்திர தன்மை வெளிப்படும். தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். உபரி வருமானம் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.
சித்திரை : சுதந்திரம் வெளிப்படும்.
சுவாதி : அனுபவம் உண்டாகும்.
விசாகம் : புதுமையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். இன்னல்கள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
விசாகம் : பிரச்சனைகள் நீங்கும்.
அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
கேட்டை : தொடர்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
மகிழ்ச்சியான நினைவுகள் மூலம் மன அமைதி ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உருவாகும். ஒப்பந்தம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். இழுபறியான தொழில் சார்ந்த வரவுகள் கிடைக்கும். பணிகளில் பொறுப்புக்கள் குறையும். ஆதாயம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்.
மூலம் : அபிவிருத்தியான நாள்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : பொறுப்புக்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார விஷயங்களில் சற்று நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
திருவோணம் : வேறுபாடுகள் நீங்கும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். உயர் அதிகாரிகளுடன் நிதானத்துடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.
அவிட்டம் : குழப்பமான நாள்.
சதயம் : விவேகம் வேண்டும்.
பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
வர்த்தக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். ஆராய்ச்சி கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
*┈┉┅━•• ••━┅┉┈*