
*_꧁. தை: 𝟭𝟰
꧂_*
*_ திங்கள் -கிழமை_
*
*_ 𝟮𝟳•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திடீர் முடிவுகளால் சில மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.
பரணி : நெருக்கடிகள் மறையும்.
கிருத்திகை : தன்னம்பிக்கை மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். உடல்நிலையில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். அரசுப் பணிகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் இருக்கவும். வியாபார அபிவிருத்தி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.
கிருத்திகை : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
ரோகிணி : விவேகத்துடன் இருக்கவும்.
மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : ஒத்துழைப்பு மேம்படும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் தீர்வுகள் கிடைக்கும். திடீர் தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்.
புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : தீர்வுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் நன்மைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். உடன் இருப்பவர்களை பற்றி புரிதல்கள் மேம்படும். மனதளவில் பக்குவமும், புரிதலும் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : ஆதரவான நாள்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : புரிதல் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
தாய் வழி உறவுகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : எண்ணங்கள் மேம்படும்.
சித்திரை : புரிதல் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். செயல்களில் இருந்துவந்த தடுமாற்றம் மறையும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அடிப்படை கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அனுஷம் : ஆர்வமின்மை குறையும்.
கேட்டை : ஒத்துழைப்பான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். பாகப் பிரிவினை செயல்களில் விவேகம் வேண்டும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வகையில் சுபச் செய்திகள் ஏற்படும். சமூக பணிகளில் அனுபவங்கள் அதிகரிக்கும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
மூலம் : இறுக்கங்கள் குறையும்.
பூராடம் : சுபமான நாள்.
உத்திராடம் : திருப்தியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும். திடீர் பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பழைய விஷயங்களால் குழப்பம் உண்டாகும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
உத்திராடம் : வேறுபாடுகள் குறையும்.
திருவோணம் : அனுபவங்கள் கிடைக்கும்.
அவிட்டம் : அறிமுகங்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான தேடல்கள் மனதில் உருவாகும். தடைப்பட்ட பணிகளை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மகிழ்ச்சி உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : தேடல்கள் பிறக்கும்.
பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
திட்டமிட்டு செயல்களில் எண்ணிய முடிவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சிந்தனைகள் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். துறை சார்ந்த தெளிவுகள் ஏற்படும். மல்யுத்த போட்டிகளில் ஒரு விதமான ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். சமூக பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : தெளிவுகள் பிறக்கும்.
ரேவதி : அனுபவம் மேம்படும்.
*┈┉┅━•• ••━┅┉┈*