காணிதகராறு காரணமாக ஒருவரின் கை துண்டிப்பு..

கிளிநொச்சிபொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கண்டாவளை பகுதியில் 11.10.2021 அன்றையதினம் காணி பிரச்சனை காரணமாக இடம்பெற்ற கை கலப்பு முற்றியதன் காரணமாக மாமன் கையை மருமகன் கோடுரமாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டார். மருமக ஒரு இந்து கோவில் அர்ச்சகர் சம்பவம் அரிந்த உரவினர்கள் காயமடைந்தவரை உடனடியாக தருமபுரம் வைத்தியசா அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேலதிகசிகிச்சைக்காக மாற்றப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் ஆச்சம்பவத்தில் கையை இளந்தவர் 64 வயதுடையவர் T கருணாமூர்த்தி கண்டாவளையைச்செர்ந்தவர் .

Recommended For You

About the Author: Editor Elukainews