யாழ் எழுதுமட்டுவாழ் சந்தியில் உழவு இயந்திரத்துடன் பேருந்து கோர விபத்து

|யாழ் எழுதுமட்டுவாழ் சந்தியில் உழவு இயந்திரத்துடன் பேருந்து கோர விபத்து | தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்ட பயணிகள் .

*◾இன்று அதிகாலை ( Feb 12) கொழும்புவில் இருந்து வருகை தந்த பேருந்து ஒன்று யாழ் எழுதுட்டுவாழ் பொலிஸ் – இராணுவ சோதணை சாவடிக்கு முன்னால் உழவு இயந்துரத்துடன் மோதுண்டு கோர விபத்திற்குள்ளாகியுள்ளது.*

*குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பளை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews