நியுஸிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் குறித்து CID விசாரணை!

குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த மொஹமட் சம்சுதீன் ஆதில் எனும் 32 வயதுடைய குறித்த நபர் நேற்று முன்தினம் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.
காத்தான்குடி பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் 2011 ஆம் ஆண்டு நியுஸிலாந்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews