தமிழரசுக் கட்சியின் தலைமை மீது சுரேஸ் குற்றச்சாட்டு!

தமிழ் மக்கள் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் இரட்டை வேடமிட்டு செயற்படுகின்றது என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தொடர்பாக ஜெனிவாவில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews