பேருந்து விபத்தில் இருபது பேர் காயம்.ஐவர் அவசர சிகிச்சை பிரிவில்…!

யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதில் 5 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் போதனா மருத்துவ மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது அறிந்ததே

Recommended For You

About the Author: Editor Elukainews