இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை. Editor Elukainews — April 6, 2022 comments off அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (06) தொடக்கம் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, மீண்டும் ஏப்ரல் 18ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அறிவித்துள்ளது. Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை