வெளிநாடு ஒன்றில் இலங்கையர் சுட்டுக் கொலை!

கத்தாரின் டோஹாவில் அடுக்குமாடி கட்டிடம் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு முயன்றவரிடம் காவலர் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு திரும்பிய இளைஞர் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் இலங்கையர் என்பது பின்னர் தெரியவந்தது

Recommended For You

About the Author: Editor Elukainews