
*_꧁. மாசி: 𝟬𝟭
꧂_*
*_ வியாழன்-கிழமை_
*
*_ 𝟭𝟯•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
உடன் இருப்பவர்கள் பற்றிய கண்ணோட்டங்களில் மாறுபாடு ஏற்படும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் பிறக்கும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். சக ஊழியர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். புதுமையான சில விஷயங்கள் மீது ஆர்வம் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம்.
அஸ்வினி : விருப்பங்கள் நிறைவேறும்.
பரணி : ஆதரவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தாய் வழியில் அனுசரித்துச் செல்லவும். வேலை சார்ந்த பொறுப்புகள் அதிகரிக்கும். கூட்டாளிகளிடமிருந்து வந்த வேறுபாடுகள் குறையும். ஆரோக்கியம் குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கப்பெறும். பழைய விஷயங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்.
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : சோர்வு ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதிய அணுகுமுறைகளால் நினைத்ததை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். சஞ்சலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.
மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.
திருவாதிரை : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
புனர்பூசம் : மதிப்புகள் உயரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பேச்சுகளில் அனுபவமும் பொறுமையும் வெளிப்படும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
புனர்பூசம் : வேறுபாடுகள் குறையும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : அனுபவம் வெளிப்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
மனதளவில் சில தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான மதிப்பினை உருவாக்கும். வளம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
மகம் : தயக்கங்கள் நீங்கும்.
பூரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரம் : மதிப்பினை மேம்படுத்தும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த சில பணிகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியால் அலைச்சல்கள் ஏற்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பதற்கான பக்குவம் பிறக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படும்.
அஸ்தம் : பக்குவம் பிறக்கும்.
சித்திரை : ஆரோக்கியத்தில் கவனம்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். எதிலும் துரிதத்துடன் செயல்படுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய தொழில் நுட்ப கருவிகள் பற்றிய புதிய தேடல்கள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
சித்திரை : புரிதல் ஏற்படும்.
சுவாதி : துரிதத்துடன் செயல்படுவீர்கள்.
விசாகம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
நண்பர்களிடத்தில் ஆதரவுகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விவசாயப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
விசாகம் : ஆதரவுகள் மேம்படும்.
அனுஷம் : மாற்றம் ஏற்படும்.
கேட்டை : ஆதாயம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
பொதுக் காரியங்களில் ஆர்வம் ஏற்படும். தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வர்த்தகம் தொடர்பான சில ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். சமூக கல்விகளில் ஆதரவான சூழல் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்.
மூலம் : ஆர்வம் ஏற்படும்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
எந்த ஒரு செயலிலும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சஞ்சலங்களால் மனதளவில் சோர்வுகள் ஏற்படும். செய்தொழிலில் சில மாற்றமான சூழல் அமையும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். கடன் விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.
உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
ரதிருவோணம் : சோர்வுகள் நீங்கும்.
அவிட்டம் : ஆலோசனை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இறை வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். தம்பதிகளுக்கு இருந்துவந்த வேறுபாடுகள் மறையும். கூட்டாளிகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய நபரின் அறிமுகங்கள் உண்டாகும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.
அவிட்டம் : எண்ணம் ஈடேறும்.
சதயம் : வேறுபாடுகள் மறையும்.
பூரட்டாதி : அறிமுகங்கள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எடுத்துச் செல்லும் உடமைகளில் கவனம் வேண்டும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உருவாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்.
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.
*┈┉┅━•• ••━┅┉┈*