அம்பன் கிழக்கில் மணல் அகழ்வு, பல்வேறு ஊழல் அம்பலம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் 2023, 2024 காலப்பகுதியில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் ஊடக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட மணல் விநியோகத்தில் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தால் கணக்காய்வு... Read more »

அனுர அரசுக்கும், இடதுசாரிக்கும் எந்த தொடர்பும் இல்லை..! முன்னாள் mp கஜேந்திரன்(வீடியோ)

அனுர அரசுக்கும், இடதுசாரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று பருத்தித்துறையில் இடம்பெற்ற கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு. ராமசாந்திரன் அவர்களுக்கு நீதி... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் எங்கே? அனுர அரசே பதில் சொல்!பருத்தித்துறையில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!

றிலங்கா இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி – கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அனுர அரசே பதில் சொல் என வலியுறுத்தி யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று (21) பாரிய கவனயீர்ப்பு போராட்டம்... Read more »

கிபுல் ஓயா திட்டமும் இன அழிப்பு நடவடிக்கையாக இருப்பதினால் இதனை நிறுத்துவது தமிழ் மக்களின் கூட்டுப் பொறுப்பாகும்..! அரசியல் ஆய்வாளர்சி.அ.யோதிலிங்கம்

கிபுல் ஓயா திட்டமும் ஒரு இன அழிப்பு நடவடிக்கையாக இருப்பதினால் இதனை நிறுத்துவது தமிழ் மக்களின் கூட்டுப் பொறுப்பாகும் என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு... Read more »

இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் நினைவேந்தல் கட்டைக்காட்டில்..!

லங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 32ஆம் ஆண்டு நினைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது நேற்று (1802.2026) மாலை 04.00மணியளவில் ஆரம்பமாகியது. சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்காலில் (1994.02.18) அதிகாலை, கடலில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையின்... Read more »

அப்பாவிகள் என்று தெரிந்தும் இலங்கை கடற்படை அவர்களை கொலை செய்தது. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை…! வசந்தன் அடிகளார்.(video)

சுண்டிக்குளம் பூனை தொடுவாய்யில் அப்பாவி மீனவர்கள் என்று தெரிந்தும் அவர்களை இலங்கை கடற்படை திட்டமிட்டு படுகொலை செய்தது என்றும் அது அரசின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு அங்கம் என்றும்  கட்டைக்காடு பங்குத்தந்தை  வசந்தன் அடிகளார் தெரிவித்தார். அவர் சுண்டிகுளம் பூனை தொடுவாயில் படுகொலை செய்யப்பட்ட... Read more »

குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்பள்ளி ஆசிரியர்களின் கண்ணீருக்கு பதில் நியாயமான சம்பள உயர்வே!-அருட்கலாநிதி. யா. றமேஸ் அ.ம.தி

நாட்டின் எதிர்காலம் எங்கே உருவாகிறது? பலர் அது பல்கலைக்கழகங்களில், தொழில்நுட்ப ஆய்வகங்களில் அல்லது அரசியல் மேடைகளில் உருவாகிறது என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில், ஒரு நாட்டின் எதிர்காலம் அமைதியாக, சின்னச் சின்ன மேசைகளும் வண்ணக் கதிரைகளும் நிறைந்த முன்பள்ளி வகுப்பறையில்தான் உருவாகத் தொடங்குகிறது. அங்கேயே... Read more »

தற்போதைய உலக சூழலில் தமிழ் மக்கள் இந்தியாவை மையமாக வைத்து வியூகங்களை வகுக்க வேண்டிய தேவையை அதிகம்..! அரசியல் ஆய்வாளர்சி .அ.யோதிலிங்கம்

தைய உலக சூழலில் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இந்தியாவை மையமாக வைத்து வியூகங்களை வகுக்க வேண்டிய தேவையை அதிகம் என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய வாராந்த அரசியல் ஆய்வு காட்டுறையிலேயே இவ்வாறு... Read more »

மத்திய அரசினை சிங்கள பௌத்த அரசாக வைத்துக்கொண்டு எந்தத் தீர்வை வழங்கினாலும் அது ஒருபோது நடைமுறைக்கு வரப்போவதில்லை. அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியுள்ளது. இது ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் நடைபெற்ற ஒன்று அல்ல. தமிழரசுக்கட்சி கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதன் பெயரில் நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. சாணக்கியனின் தந்தையாரின் மரணச் சடங்கிற்கு வந்த ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே சந்திப்பு துரிதப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி... Read more »

தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி..! அரசியல் ஆய்வாளர் சட்டதரணி சி.அ.யோதிலிங்கம்.

தமிழ்த் தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். ஈழ விடுதலை போராடடத்தின் ஆரம்ப கார்தாவான முத்து குமார சுவாமி அமெரிக்காவில் மரணமடைத்துள்ளார். அவரது நினைவாக எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு... Read more »