ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்றையதினம்(19) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினால் 800mg ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய... Read more »
அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக திருமதி துஷாரி ஜெயக்கொடி நேற்று (19) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். உலகின் 33 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகுராணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நாளை(21) முதல் 25ஆம் திகதி வரை அமெரிக்காவின்... Read more »
மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ஈடுபட்டு வந்த அரச பேருந்து சேவைகள் பல இடை நிறுத்தப்பட்டதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ஈடுபட்டு வரும் அவிஸ்சாவலை அரச பேருந்து சேவைகள் கடந்த... Read more »
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று மாலை வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், மற்றையவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இவர்கள் இருவரது சடலங்களும் வாழைச்சேனை ஆதார... Read more »
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று(20) மதியம் இடம்பெற்றுள்ளது. மூதூர் – பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்துவரும் 3 பிள்ளைகளின் தந்தையான சூரியமூர்த்தி சுதாகரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக... Read more »
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளிவராத 8 விடயங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று வாக்குமூலமாக வழங்கினேன்.” – இவ்வாறு கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்... Read more »
கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையைச் சேர்ந்த 06 பேரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் 19 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் பிணை கோரவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன . அவரது சட்டத்தரணியின் அறிக்கையை மேற்கோள்காட்டியே குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த சந்தேகநபருக்கு எதிராக 6... Read more »
வாழைச்சேனையில் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதனால் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம்(19) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. கொலைச் சம்பவம்... Read more »
அலுவலக நேரத்திற்கு முன்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் படிப்படியாக மூடப்படுவதால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் இவ்வாறு நேர காலத்துடன் படிப்படியாக மூடப்படுவதாகவும், தாம் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக மக்கள் கூறி... Read more »
*_꧁. ð சித்திரை: 07 ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð 20- 04 – 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின்... Read more »