சண்முகம் குகதாசன் சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

சண்முகம் குகதாசன் சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(09) காலை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் குகதாசன்  பாராளுமன்ற... Read more »

மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி

நிவித்திகலை – வட்டாபொத, யொஹூன் கிராமத்தில் உள்ள இறப்பர் தோட்டத்திற்கு அருகில் உள்ள ஒத்தையடி பாதையில் 16 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலத்தை நேற்று  நிவித்திகல பொலிஸார் மீட்டுள்ளனர். முகத்தில் இரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இறந்தவரின் தாயார் வட்டாபொத... Read more »

மக்களுக்கான எச்சரிக்கை

அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச இணைய இணைப்புகளை வழங்குவதாகக் தெரிவித்து அலைபேசிகளுக்கு வரும் குறுஞ் செய்திகளை அணுகுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகள் மற்றும் மொபைல் போன் தரவுகளை மற்ற தரப்பினருக்கு அனுப்ப முடியும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் மேனகா பத்திரன... Read more »

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக களுகங்கை, நில்வளா கங்கை, அத்தனகளு ஓயா, ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் குறித்த ஆறுகளை அண்மித்துள்ள தாழ்நிலபகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... Read more »

நீர் நிரம்பிய குழியில் விழுந்து ஒரு வயது குழந்தை பலி..!

மஹியங்கனை – களுகஹகந்துர, வெவதென்ன பகுதியில் ஒரு வயது குழந்தை  நீர் நிரம்பிய குழியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தின் போது குழந்தையின் தாய், குழந்தையை வீட்டில் இருந்த சிறுவரிடம்... Read more »

ஸ்தம்பிதமடைந்த பாடசாலை செயற்பாடுகள்

சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆசிரியர்கள், அதிபர்கள் முன்னெடுக்கும் சுகவீன விடுமுறைப்போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வரவுகள்... Read more »

சாவகச்சேரி வைத்தியசாலையின் கடமைகளை பொறுப்பேற்றார் வைத்தியர் ரஜீவ்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் கடமைகளை வைத்தியர் ரஜீவ் அவர்கள் இன்றையதினம் பொறுப்பேற்றார். குறித்த வைத்தியசாலையின் அத்தியட்சகராக பணிபுரிந்த வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் வடக்கு சுகாதார துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் வடக்கு சுகாதார துறைக்குள் இருந்து அவருக்கு பாரிய எதிர்ப்பும், மக்களிடம்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி 25, செவ்வாய்க்கிழமை, யூலை 09/2024.

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி 25, செவ்வாய்க்கிழமை, யூலை 09/2024. *_♈ மேஷம் – ராசி: 🐐_* எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.... Read more »

யாழில் ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் –

யாழ்ப்பாணம் தென்மராட்சி  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும், வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் முன்னெடுக்கவுள்ள கடையடைப்புக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. குறித்த கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று (08) காலை 8 மணியளவில் ஆரம்பமாக தீர்மானித்திருந்த நிலையில்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி 24, திங்கட்கிழமை, யூலை 08/2024.

*_꧁‌. 🌈 ஆனி: 𝟮𝟰 🇮🇳 ꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ´• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* எதிலும் திருப்தியற்ற சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின்... Read more »