
சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்துக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.பண்பரசன் நேற்றைய தினம் பயங்கரவாத முறியடிப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரால் (Counter terrorism investigation division) மாவீரர் நாள் தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று கொழும்பில் அழைக்கப்பட்டிருந்தார். இதன் பிரகாரம் காலை 8.30தொடக்கம் மாலை 5.30வரை... Read more »