இன்றைய இராசிபலன் 17.02.20244

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 மாசி: 05. 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 17- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* குடும்பத்தில்... Read more »

ரஷ்ய அதிபர் புதினை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் மரணம்

சிறை வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி உயிரிழந்துள்ளார். ரஷ்ய அதிபரை விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, 19-வருட கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு, ரஷ்ய சிறைச்சாலைகளிலேயே மிகவும் மோசமானதாக கருதப்படும் ஆர்க்டிக்... Read more »

ஈழத் தமிழச்சியின் சாதனை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த தமிழ்ப்பெண். இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட சிங்கப்பெண் அமிர்தா சுரேன்குமார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் (19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் அணியில்) இடம்பிடித்துள்ளார். Read more »

இலங்கை ஆசிரியர் சேவையில் ஆசிரியர் ஒருவர் இடமாற்றத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள்…!

®இலங்கை ஆசிரியர் சேவையில் ஆசிரியர் ஒருவர் இடமாற்றத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள்…! #மீள்பதிவு 🛑👉 தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை மற்றும் தாபன விதிக் கோவை அத்தியாயம் 111 கீழ் ஆசிரியர் ஒருவருக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லக் கூடிய சந்தர்ப்பங்கள்.👇👇 🔥1️⃣👉 வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தின்... Read more »

தற்காலத்தில் இந்த தாய்மை குணம் வேறு எவருக்கு வரும்…

தெல்லிப்பழையில் வசிக்கும் இந்த கணவன் மனைவி இருவருமே விழிப்புலனற்ற மிகவும் வறுமையில் வாழும் குடும்பமாகும். ஒரு குழந்தைக்கு தாய் தந்தையான இவர்கள் தமது எதிர்காலம் குறித்து மிகுந்த மன வேதனையுடன் வசித்து வந்தார்கள். இந்த நிலையில் இன்று குரும்பசிட்டியில் ஜெயதேவி கருமாரி அம்மா ஆனந்த... Read more »

இலங்கை மருத்துவமனையில் ஏற்பட்ட சிக்கல்

கண்டி தேசிய வைத்தியசாலையில் இருதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு ஒன்று சேவையில் இல்லாததால் 8,000 இருதய நோயாளர்கள் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையில் இவ்வாறான இரண்டு பிரிவுகள் உள்ளது.... Read more »

உரிமை மறுப்புகள் கட்டவிழ்க்கப்படுவதை ஏற்றுவாழ இயலாது! குரலற்றவர்களின் குரல் அமைப்பு.

உரிமை மறுப்புகள் கட்டவிழ்க்கப்படுவதை ஏற்றுவாழ இயலாது! குரலற்றவர்களின் குரல் அமைப்பு. பாலநாதன் சதீசன் உரிமை மறுப்புகள் கட்டவிழ்க்கப்படுவதை ஏற்றுவாழ இயலாது என  குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் இன்று (09.02.2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது நாட்டில், கடந்த... Read more »

தை அமாவாசை 09/ 02/ 2024, வெள்ளிக்கிழமை

தை அமாவாசை என்பது இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பான தினமுமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. இறைபதம் அடைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து இத் தினத்தில் விரதமிருப்பர். தை அமாவாசை அன்று,... Read more »

அவுஸ்திரேலியாவிற்கு பறந்த ஜனாதிபதி ரணில்

இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் நிமித்தம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு பயணித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த... Read more »

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு தேசியப் பட்டியல் ஊடாக எம்.பி் பதவி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி திருமதி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் அந்தக் கட்சியினால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று... Read more »