சந்நிதியான் ஆச்சிரமத்தால் 135 குடும்பங்களுக்கு அரிசி வழங்கல்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட 135 குடும்பங்களு்கு ரூபா 371,000 பெறுமதியான அரிசி வழங்கப்பட்டன. குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு 7 கிலோவும், இரண்டு பேருக்கு 10 கிலோவும், மூன்று பேருக்கு 12 கிலோவும், நான்கு... Read more »

தாயகத்தை கண்காணிக்க தூதுக்குழு வருகையா? – சட்டத்தரணி சுகாஷ் கேள்வி

யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணை விரிவாக்கத்துக்கும் தமிழர் தாயக பகுதிகளை கண்காணிப்பதற்கும் தூதுக்குழு ஒன்று வருகை தர உள்ளதாக அறியக் கிடைப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார். அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்... Read more »