கேளிக்கையில் ஈடுபட்ட சிங்கள மக்களால் கொதித்தெழுந்த தமிழ் போராட்டக்காரர்கள் – தையிட்டியில் சம்பவம்

திஸ்ஸ விகாரையில் ‘கஜினமகா பூஜை வழிபாடுகளானது காலை ஆரம்பமாகியுள்ளது. இதன்போது சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை நோக்கி வரும்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி எங்கள் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்று” உள்ளிட்ட... Read more »

தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

தையிட்டி சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டமானது, இன்று புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவுள்ளது. இந்த போராட்டத்தில்... Read more »

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான 6வது கட்ட போராட்டம் நேற்றையதினம் ஆரம்பமாகிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டகளத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள்... Read more »

தையிட்டி கிராமத்தில் முப்பது ஆண்டுகள் என்ன நடந்தது. பிரஜை ஒருவர் கருத்து…!(Video)

தையிட்டி கிராமத்தில் முப்பது ஆண்டுகள் என்ன நடந்தது. பிரஜை ஒருவர் கருத்து…! Read more »

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக மூன்றாம் கட்டமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்…!

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக மூன்றாம் கட்டமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பம் ஏற்று ஆரம்புக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பல்வேறு தடைகளையும்  தாண்டி விகாரைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தையிட்டயில் விகாரை தனியார் காணிகளில் சட்டவிரோதமாக  கட்டப்பட்டுக் கொண்டிருந்த போதே... Read more »

தையிட்டி திஸ்ஸ விகாரையைத் திறக்கத் தீவிர முயற்சி: கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பொலிஸாரால் கைது! (Photos)

யாழ். தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரிக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பலாலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்துச்  சட்டவிரோதமாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையைத் திறப்பதற்கான முயற்சிகள்... Read more »

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் பிரதேச செயலர் முக்கிய தகவல்.

யாழ். தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை சட்டவிரோதமானது என தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீ தம்மிடம் தெரிவித்ததாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (04.05.2023)  இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி... Read more »

யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! நள்ளிரவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி

யாழ்.தையிட்டி பகுதியில் தற்போது நிலவும் பதற்றமாக சூழ்நிலையில், சட்டதரணி சுகாஸ்ற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் குடித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததையடுத்து அங்கு சட்டத்தரணிக்கும் பொலிஸாருக்கம் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி சுகாஸ்... Read more »