இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று கிளிநொச்சியில் அமைதுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தலைமையில் குறித்த நிகழ்வு காலை 10 மணியளவில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னால்... Read more »