
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இடம் பெறும் சட்டவிரோத கடற்றொழில்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கோரியே குறித்த போராட்டம் இன்று காலை 9:00 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக அமைதியான முறையில் இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட 19 கடற்றொழிலாளர் கூட்டுறவு... Read more »