தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சிதான்;;– கட்சி தலைவர் கே. இன்பராசா

தலைவர் பிரபாகரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கும் போது நான் இல்லா காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சின்னா பின்னாமாகிவிடும் எங்களது போராளிகள்தான் தமிழ் மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும்  என அவரது இதயத்திலும் மாவீரர்களது இலட்சியத்திலும் இருந்தது எனவே தமிழ் மக்களின்... Read more »