செல்வச் சந்நிதி ஆலய சூழலில் இருவருக்கு கொரோணா….!

தொண்டமனாறு – செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் ஆரம்பமாகவுள்ள நிலையில் சுகாதார முன்னாயத்த நடவடிக்கையாக ஆலய சுற்றாடலில் உள்ள கடை உரிமையாளர்கள் 36 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை... Read more »