எமது கருத்துக்களை உள்ளடக்காத புதிய கடல் தொழில் சட்டத்தை ஏற்க மாட்டோம் – அன்னராசா சீற்றம்!

ஐ.நாவும், வெளிநாடுகளும், ஐ.எம்.எப் உம் இணைந்து புதிய கடற்றொழில் சட்டமூலம் ஒன்றினை தயாரித்து அதனை அதிகாரிகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு முயல்வதாகவும், அதில் மீனவர்களுக்கு துளி அளவும் நம்பிக்கை இல்லையென வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் என்ன ராசா தெரிவித்துள்ளார்.... Read more »