உள்ளூராட்சி தேர்தலினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை 13 திருத்தசட்டம் உயிர்ப்பித்து மாகாணசபை தேர்தல் நடாத்த வேண்டும் –அகில இலங்கை தமிழர் மகாசபை கட்சியின் தலைவர் கலாநிதி கே.விக்கினேஸ்வரன்

உள்ளூராட்சி தேர்தலினால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை எனவே 13 திருத்தசட்டம் அரசியல் யாப்பில் உள்ள சட்டம் அதனை ரணில் நிச்சயமாக நடைமுறைப்படுத்துவார் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் அதற்கு தேர்தலை நடாத்தி  உரிய தலைவர்களிம் ஒப்படைக்க வேண்டும் இது... Read more »