பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா? அறிக்கை வேண்டும் ஆளுநர் உத்தரவு.

வட மாகாணத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடி நீர் பாதுகாப்பானதா என உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் மாகாண மக்கள் அருந்தும்  நீர் பாதுகாப்பு தொடர்பில் ஆளுநர் என்ற வகையில் உரிய பொறுப்பை நிறைவேற்றுவேன்.... Read more »