வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அணுசரணையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும், பிரதேச கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா நேற்று 03.09.2024 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் பிரதான நுழைவாயிலில் இருந்து விருந்தினர்கள்... Read more »
*_꧁. 🌈 ஆவணி: 𝟭𝟵 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟰• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய... Read more »
ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யும் வகையில், ஒற்றையாட்சியை இல்லாதொழித்து சமஷ்டி யாப்பை அறிமுகப்படுத்தி இந்த நாட்டில் அனைத்து இனங்களையும் ஒன்றிணைப்பதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குமாறு வடக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சி ஒன்று எதிர்க்கட்சித்... Read more »
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது ஒப்படைக்கப்பட்ட பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு நீதி கோரி கிழக்கு மாகாண தாய்மார்கள் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை நீதிமன்ற உத்தரவைப் பெற்று தடுத்து நிறுத்திய பொலிஸார் தாய்மார்களின் போராட்டத்தில் கலந்து... Read more »
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் ரத்தக்களறியுடன் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளபோதிலும், இறுதி யுத்த காலத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட அல்லது சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுமாறு வடக்கு, கிழக்கின் தமிழ்த் தாய்மார் 2,750 நாட்களைக் கடந்து... Read more »