இன்றைய நாள் உங்களுக்கு எப்படி…!

ஆனி: 𝟭𝟵. புதன் -கிழமை,  𝟬𝟯• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰 *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* குடும்பத்தாரின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்த உதவிகள்... Read more »

இராசவரோதயம் சம்பந்தன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு…!

இலங்கை. தமிழ் அரசியலில் மூத்த அரசியல்வாதியும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாளர் தலைவரும், இலங்கையினுடைய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இராசவரோதயம் சம்பந்தன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் பிற்பகல் 5 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சியின் மந்திகை மடத்தடியிலுள்ள... Read more »

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகன விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கை சேர்ந்த நாகராசா பாலச்சந்திரன் எனும்  39 வயதுடையவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி மந்திகை எரிபொருள் நிரப்பு... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி மாதம், 18 ம் திகதி, யூலை 02/2024, செவ்வாய்க்கிழமை…!

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி மாதம், 18 ம் திகதி, யூலை 02/2024, செவ்வாய்க்கிழமை. *_♈ மேஷம் – ராசி: 🐐_* சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். செலவுகளை குறைப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரைகுறையாக இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல்... Read more »