இன்றைய நாள் உங்களுக்கு எப்படி, குரோதி விருடம் வைகாசி 18, மெஎ 31/2024, வெள்ளிக்கிழமை..!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟭𝟴 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 𝟯𝟭 • 𝟬𝟱 • 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள்... Read more »

எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் – யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும்  ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இனிவரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான முன்னுதாரணமாக குறித்த நடவடிக்கை இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.... Read more »

30 லீற்றர் கசிப்பினை புத்தகப்பையில் எடுத்து வந்த நபர் கைது…!

30 லீற்றர் கசிப்பினை புத்தகப்பையில் எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அவர்களின் கீழ் இயங்கும் குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேக நபர் இன்று அதிகாலை யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்  . யாழ்ப்பாண... Read more »

தமிழ் பொது வேட்பாளருக்கு யாழ் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் ஆதரவு, ஆனால் நிபந்தனைகளும் முன்வைப்பு…!

தமிழ் பொது வேட்பாளருக்கு சில நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. பேரம் பேசும் அரசியல் வேண்டாம், திட சித்தத்துடன் முன்நகர்வோம் என அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சில நிபந்தனைகளும் முன்வேக்கப்பட்டுள்ளன. அதன் முழு... Read more »

நாளைய நாள் உங்களுக்கு எப்படி? குரோதி வருடம் வைகாசி 17, மே 30/2024.

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟭𝟳 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 𝟯𝟬 •𝟬𝟱• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* நினைத்த சில காரியங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில யோகங்கள் மூலம் லாபம்... Read more »

உயர்தரப் பரீட்சை பெறுபேறு 31 திகதி வெளியாகும் திகதி: கல்வி அமைச்சர்..!

நடைபெற்று முடிந்த 2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப்  (G.C.E A/L Exam) பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த... Read more »

யாழ்ப்பாணம் வணிகர் கழகமும் ஆதரவு..!

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள், சமூக அமைப்புகளுடனான உரையாடலின் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை 27.05.2024 மாலை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்துடனான சந்திப்பு நடைபெற்றது. பொதுவேட்பாளர் விடயத்தில் தொடர்ச்சியான செயற்பாட்டில் இருக்கும் சமூக (சிவில்) அமைப்புகளின் கூட்டிணைவு சார்பாக... Read more »

யாழ். மாவட்ட கூட்டுறவு சபையினரும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்துக்கு பூரண ஆதரவு..!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலான சமூக அமைப்புகளுடனான தொடர்ச்சியான சந்திப்பும் கலந்துரையாடலும் வரிசையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம்  யாழ் மாவட்ட கூட்டுறவு சபையினருடன் பொதுவேட்பாளர் தொடர்பில் செயற்படும் சிவில் சமூக கூட்டிணைவு செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது... Read more »

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிக்க தற்காலிக தடை.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படகூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட  செயலகத்தால் உரிய தீர்வு... Read more »

தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் – சிறீதரன்.

தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து... Read more »