நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு…!

இன்று நள்ளிரவு (31) முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 95 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாவாகும். மண்ணெண்ணெய் லீட்டருக்கு 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.... Read more »

நாளைய ராசி பலன் உங்களுக்கு எப்படி….!

*_꧁‌. 🌈 பங்குனி: 19 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆  01- 04- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனம் வேண்டும்.... Read more »

ஜானதிபதி வேட்பாளர் யார்? தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு – ரெலோ ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என ரெலோ அமைப்பின் ஊடகப்... Read more »

சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் – சுமந்திரன் தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் இன்று எம்.ஏ.சுமந்திரனால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போது உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் “மக்கள் ஆணையற்ற அரச தலைவரே தற்போது நாட்டில் இருக்கிறார். எனவே சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம். அத்தோடு தற்போது உள்ள மக்கள் ஆணையில்லாத நாடாளுமன்றம்... Read more »

யாழ்ப்பாணத்தில் காணி கேட்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை : முதலீட்டாளர் தொடர்பில் மௌனம் – பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய  என கடற்கரையோரமாக உள்ள அரச நிலங்களை தமக்கு வழங்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை யாழ்ப்பாண மாவட்ட செயலக அபிவிருத்தி குழுவில் அனுமதி கேட்டுள்ளது. குறித்த விடயம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின்... Read more »

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் மகளிர் தின நிகழ்வு!

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை மகளீர் அணியினால் சர்வதேச மகளீர் தினம் நேற்று மாலை 3 மணியளவில் வட்டுக்கோட்டை மூளாய்  வீதியில் அமைந்துள் சிறி கணேச வாசிகசாலை மண்டபத்தில் முன்னாள் தவிசாளரும் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை மகளீர் அணி செயற்றபாட்டளருமான நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில்... Read more »

காரைநகரில் சிறப்புற நடைபெற்ற மகளிர் தினம்!

சர்வதேச மகளிர் தினம் இன்றையதினம் (31.03.2024) வெகு விமரிசையாக காரைநகர் கசூரினா கடற்கரையில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திருமதி. பரமானந்தம் தவமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக காரைநகர் பிரதேச செயலக செயலர் அவர்கள்... Read more »

யாழ்ப்பாணத்தில் கார்த்திகைப்பூ இல்ல அலங்காரம் – விசாரணைக்கு அழைக்கும் பொலிஸ்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறித்த அமைப்பானது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. Read more »

உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் அனைத்து தேவாலயங்களிலும் இன்று இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் அனைத்து தேவாலயங்களிலும் இன்று இடம்பெற்றது. முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் உயிர்த்த ஞாயிறு வழிபாடு இடம்பெற்றது. உயிர்த்த இயேசுவின் சாட்சி பயணம் மெழுகுவர்த்தி ஏந்தி இடம்பெற்றதை தொடர்ந்து வாலிபர்கள் வழிபாட்டை நடத்தினர். தொடர்ந்து, சிரேஸ்ட வண பிதா குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். Read more »

கிளிநொச்சியில் இன்று அதி விசேட பாதுகாப்புடன் உயிர்த ஞாயிறு ஆராதனை.

கிளிநொச்சியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்தில் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றது.  இதன் போது பொவிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more »